சாயம் வெளுக்கும் விவசாயம்

பச்சை ஆடை போர்த்திய
பாரதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக
வெளுக்கும் சாயம்
விவசாயம்

விளை நிலங்கள்
விலை நிலங்களான சோதனை

களனி வேலை செய்யாமல்
கணினி வேலை செய்பவனுக்கு சோறு ஏது?
பயிர்களை என்ன பதிவிறக்கமா
செய்யமுடியும்!

எழுதியவர் : அ.வீரபாண்டியன் (3-Mar-17, 10:04 pm)
சேர்த்தது : அ வீரபாண்டியன்
பார்வை : 748

மேலே