கவிக்கு கவி💐

என்
அனைத்து
கவிதைகளும்
தோற்றன.....

உன் அழகை
வர்ணிக்காமல்...

அதை,
முந்த முயன்றதால்!!.....

எழுதியவர் : மதி (3-Mar-17, 11:40 pm)
பார்வை : 154

மேலே