மத்திய அரசுக்கு எச்சரிக்கை மீத்தேன் திட்டம்

என் நிலத்தின் உழவு தேனை உறிஞ்சிவிட்டு
மீத்தேனை கொண்டுவரப்பார்க்கிறாய்
ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுடுகாடாகவும் இடுகாடாகவும் மாற்ற எங்களிடமே நீ அனுமதிக்கேட்கிறாய்
மனிதநேயம் இல்லாத மத்திய அரசே
உன் தீங்கு திட்டங்களை உடனே நிறுத்து
இல்லையெனில்
எங்கள் தமிழகமே ஓரங்கட்டும் உன்னை வெறுத்து !

எழுதியவர் : சூரியன்வேதா (வேதபாலா) (5-Mar-17, 9:28 pm)
பார்வை : 108

மேலே