முடிவில்லத்தொடர்கதை காதல்

காதலே நீ உடல் அசைவுகளில் தோன்றி
தொடர்கின்றாய் ; பின் உள்ளத்தில் அமர்ந்து
உயிரோடு கலந்து விடுகிறாய்
உடல் பிரிந்தாலும் நீ உயிரோடு கலந்ததால்
அந்த உயிருக்கு அழிவில்லை என்பதால்
உனக்கேது அழிவு? அதனால் நீ
முடிவில்லாத தொடர்கதை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Mar-17, 9:51 pm)
பார்வை : 92

மேலே