தொலைத்தேன்

வாழ்ந்த நாட்களில்
உன்னில் என்னை
தொலைத்தேன் !

வாழும் நாட்களில்
உன்னை மொத்தம்
தொலைத்தேன் !

வாழ்வின் முடிவில்
என் காதல் மொத்தம்
தொலைத்தேன் !

எழுதியவர் : புகழ்விழி (8-Mar-17, 8:50 am)
Tanglish : tholaithen
பார்வை : 650

மேலே