வாழ்க மகளிர்

தங்கம்
வைரம்
வைடூரியம்
மாணிக்கம்
மரகதம்
முத்து
பவளம்
புஷ்பராகம்
கோமேதகம்
நீலம்
இவையாவும்
ஒரு பெண்ணிற்கு ஈடாகுமா
அவளின் சேவைக்கு சமமாகுமா
தாயாக
தாரமாக
மகளாக
தமக்கையாக
தங்கையா
அண்ணியாக
தோழியாக
கண்ணிஸ்திரிகளாக
குடும்பத்திலும்
சமுதாயத்திலும்
எத்தனை எத்தனை
பொறுப்புகள்
தியாகங்கள்
இறைவனின்
உன்னத படைப்பு பெண்கள்
பெண்கள் நாட்டின் கண்கள்
வீட்டின் தூண்கள்
பெண்களை மதிப்போம்
பெண்களுக்கு சம உரிமை
கொடுப்போம்
வாழ்க மகளிர்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : செல்வமுத்து.M (8-Mar-17, 5:22 pm)
Tanglish : vazhga makalir
பார்வை : 155

மேலே