மகளிர் தின வாழ்த்து

எனக்கு பிடித்த மூன்றெழுத்து கவிதை அம்மா !

எனக்கு பிடித்த மூன்றெழுத்து வார்த்தை அக்கா !

எனக்கு பிடித்த மூன்றெழுத்து அன்பு தங்கை !

எனக்கு பிடித்த மூன்றெழுத்து உயிர் காதலி .

அணைத்து மகளிருக்கும் என் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி . சு (8-Mar-17, 9:35 pm)
பார்வை : 310

மேலே