சாமியார்

ஒருவர்: வணக்கம். சாமி!!!

சாமியார்: வணக்கம் சொல்லுங்க.

ஒருவர்: சாமி எனக்கு நேரம் எப்படி இருக்குனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க சாமி.

சாமியார்: பாக்றேன் பாக்றேன்.. கொஞ்சம் கையை நீட்டுங்க...

சாமியார் கொஞ்ச நேரம் அவர் கை ரேகைய பாத்துட்டு சொல்றாரு

சாமியார்: தம்பி உங்களுக்கு நேரமே சரியில்லை. நீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல என் கையாலேயே அடி வாங்க போறீங்க தம்பி...

ஒருவன்: ஐயோ!!! நான் ஏன் சாமி உங்க கிட்ட அடி வாங்க போறேன். நான் என்ன தப்பு பண்ணேன் உங்க கிட்ட அடி வாங்க... சொல்லுங்க சாமி...

சாமியார்: டேய்!!!!! நான் சாமியாரே இல்ல டா பிச்சைக்காரன் டா.
பெருசா தாடி வெச்சி பட்ட போட்டாலே உங்களுக்கு எல்லாரும் சாமியாரா டா டேய்..

ஒருவன்: (@_@)(@_@)(@_@)(@_@)

எழுதியவர் : சரவணன் (9-Mar-17, 11:23 am)
சேர்த்தது : சரவணன்
Tanglish : saamiyaar
பார்வை : 354

மேலே