முத்த போராட்டம்

கடற்கரையில் காதல் ஜோடிகள் விரட்டடிக்கப்பட்டனர் என்பதற்காக முத்த போராட்டம் செய்த தியாகிகளே,
விவசாயிகளும் இன்று விரட்டடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாயத்தை விட்டு ,
நீங்கள் ஏன் விவசாயம் செய்யும் போராட்டத்தை நடத்த கூடாது வயல்வெளிகளில் ???????

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (10-Mar-17, 3:43 pm)
Tanglish : mutha porattam
பார்வை : 857

மேலே