புரியவில்லையடி

அன்றும் சரி,
இன்றும் சரி,
விலகி போவதும் நீதான்!
விளக்கம் கேட்பதும் நீதான்!!
விவரம் புரியாமல் தவிப்பது மட்டும் நான்!!!.

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (13-Mar-17, 4:38 pm)
Tanglish : puriyavillaiyadi
பார்வை : 312

மேலே