கவிதை காதலி

காதலிப்பவர் எல்லாம் கவிதை எழுதுவதில்லை
கவிதையால் காதலிக்கப்படுபவர்களே கவிதை எழுதுகிறார்கள்
என்னை போல
நானொரு கவிதை காதலி ......

எழுதியவர் : ஜெனோ (13-Mar-17, 8:48 pm)
சேர்த்தது : ஜெனோ தியாகு
Tanglish : kavithai kathali
பார்வை : 137

மேலே