சிகரம் தொடு

மேகம் தொடும்
பருந்தென எண்ணி
சிறகடிக்கும் சிட்டை
கண்டு எள்ளாதே !

முயற்சி கொண்டால்
சிறகடிக்கும் சிட்டும்
சிகரம் தொடும் !

எழுதியவர் : புகழ்விழி (13-Mar-17, 9:10 pm)
Tanglish : sikaram thotu
பார்வை : 1869

மேலே