சுப்ரமணி வைரம்பெயர்காரணம்

சுப்புராஜ் என்ற பெயரின் பொருள்:-தூயஅரசு
வைரத்தின் மற்றொரு பெயர் சுப்ரமணி சுப்ரம் என்றால் தூய்மை என்று பொருள்படும் வைரம் என்ற ரத்தினம் மட்டுமே ஒரேஒரு தனிமத்தால் ஆன ரத்தினமாகும் எனவேதான் இதற்கு தூயமணி(சுப்ரமணி)என்ற பெயர்
இறைவன் முருகனுக்கும் சுப்ரமணியன் என்ற பெயர் உண்டு ஏனென்றால் இவர் கைகளில் இருக்கும் ஆயுதம் முதலாக அனைத்துமே தனித்துவம் மற்ற கடவுள்களிடம் இல்லாததையே இவர் கொண்டிருப்பார் எதையும் யாரிடமும் நகலெடுக்காத இறைவன் ஆதலால் இவருக்கு சுப்ரமணி என்ற பெயர் சுப்ரம் என்றால் தூய்மை ராஜ் என்றால் அரசு சுப்ராஜ் என்றால் தூய அரசு என்பதே சரியான தமிழ் பொருள்
ஆதாரம்-தமிழ்-வடமொழி சொல்லகராதி அணைத்து நூலகங்களிலும் கிடைக்கும்.
சுப்ரம்ராஜ் என்பதே மருவி சுப்ராஜ் ஆனது

எழுதியவர் : (13-Mar-17, 11:13 pm)
சேர்த்தது : SP Subburaj
பார்வை : 114

மேலே