குனிந்துகோ லம்போடும் உன்னிதழில் புன்னகை

குனிந்துகோ லம்போடும் உன்னிதழில் புன்னகை
நீர்நனைந்த உன்கூந்த தல்தன்னில் வெண்துண்டு
காத்திருக் கும்காலைப் பூக்கள்நீ சூடிட
வாடுமுன் நீசூடி வா .

இன்னிசை வெண்பா

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-17, 10:22 am)
பார்வை : 62

மேலே