ஏங்க வைக்கும் காதலிதே

மோதும் காதல் மேகங்களே
***முத்த மழையைப் பொழிவீரோ?
ஊது கின்ற குழலிசையாய்
***உயரே இடியும் முழங்கிடுதோ?
தூது சென்ற வானவில்லும்
***துடிக்க மறந்து நின்றதுவோ?
ஏது சொல்ல இயற்கையினை
***ஏங்க வைக்கும் காதலிதே...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (14-Mar-17, 2:58 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 86

மேலே