நட்பெனும் ஆழ்கடல்

அலைகள் இருப்பதில்லை ஆழ்கடலில்
அங்கு எங்கும் எப்போதும் அமைதிதான்
நல்ல நண்பன் நட்பும் ஓர் ஆழ்கடலே
அந்த நட்பெனும் ,ஆழ்கடலில், நண்பனே
உன் வாழ்க்கையெனும் படகை
நம்பிக்கையோடு செலுத்திடலாம்
அது ஒருபோதும் முழகாது


  • எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு
  • நாள் : 14-Mar-17, 7:10 pm
  • சேர்த்தது : vasavan
  • பார்வை : 824
Close (X)

0 (0)
  

மேலே