அவளின் கனவு

அவளிடம் கண்ணாமூச்சி ஆடியது போதும்,

அவளின் கண்கள் குளமாகியது போலும்,

அவளின் காத்திருப்பு முடிவுர வேண்டும்!

அவளை காத்திட நீ ஒருவனே வேண்டும்!!

காவலனாக அல்ல...

கனவனாக,

காதலனாக,

காதல் கனவனாக,

கனவிலும் நாயகனாக,

என்றென்றும் அவளின் இனியவனாக,

ஈடு இணையற்ற துணைவனாக...

-என்றும் அன்புடன் ஷாகி

எழுதியவர் : ஷாகிரா (15-Mar-17, 2:59 pm)
Tanglish : avalin kanavu
பார்வை : 218

மேலே