மூக்குத்தி ஒளி

என்னவளின்
மூக்குத்தியில் மின்னும்
ஓளியை கண்ட பின்பு
மின்னல் இழந்தது
தன் ஒளியை...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (15-Mar-17, 8:37 pm)
பார்வை : 140

மேலே