பரிசு

தோற்பது என்பது

எனக்கு வாடிக்கை
ஆனாலும்,

துவண்டு விடவில்லை

ஏதேனும் கற்றேன்

தோல்வியிலிருந்து!

உன்னிடம் தோற்றப்
பின்

தோல்விக்கான காரணம்
புரியாது

மலைத்தே போனேன்

மனம் மரித்தே
நடைபிணமானேன்..,
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (15-Mar-17, 8:42 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : parisu
பார்வை : 191

மேலே