உளிப் பார்வை

சிலையை செதுக்கும்
சிற்பியெல்லாம்
தோற்றுப்போவார்
உன்னை பார்த்து
அணுஅணுவாய்
செதுக்கும்
என் கண்களின் முன்னால்!!!

எழுதியவர் : ஸ்ரீதேவி (15-Mar-17, 10:57 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
பார்வை : 95

மேலே