விதி

கடவுள் மனிதனுக்கு
போட்டது விதி
மனிதன் கடவுளுக்கு
போட்டது நிதி
மனிதன் மனிதனுக்கே
போட்டது சதி

எழுதியவர் : செல்வமுத்து.M (16-Mar-17, 6:02 am)
Tanglish : vidhi
பார்வை : 105

மேலே