பூ

தினமும் பூ பறித்து
கட்டுகிறாள்
சூடிக்கொள்ள
முடியாமலே
விதவை பூக்காரி...

எழுதியவர் : செல்வமுத்து.M (16-Mar-17, 8:09 am)
Tanglish : poo
பார்வை : 111

மேலே