வீர மங்கை

அவளின் கனவுகளைக் கூட நீங்கள் கலைக்கலாம்.

ஆனால் அவளின் கற்பனைகளை உங்களால் என்றும் கரைக்க முடியாது!

நீங்கள் ஏற்படுத்தும் காயங்களையும் பொருட்படுத்தாமல்
தனக்கென்ற ஆயுதமான புன்னகையை சிந்துவாள்.

அதில் தோற்றுப்போகும் உங்கள் ஆணவம்....

துன்பங்களை மறக்க மதுவின் துணை தேடும் நீங்கள் வீரன் என்றால்

துயரங்களை தாங்கி பிறரிடம் அன்பு காட்டும் அவள் வீர மங்கையே அன்றி வேறு யார்????!!!!!

-என்றும் அன்புடன் ஷாகி

எழுதியவர் : ஷாகிரா (16-Mar-17, 11:11 am)
Tanglish : veera mangai
பார்வை : 368

மேலே