உறவு

உறவு!
பறவைக்கு, குளத்தோடு உறவு,
நீர் இருக்கும் வரை!
மனிதர்களுக்கு, குலத்தோடு உறவு,
பணமும், பதவியும் இருக்கும் வரை!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (16-Mar-17, 11:22 am)
பார்வை : 948

மேலே