அவள் மனது -உடுமலை சேரா முஹமது

தேடும் போது கிடைக்கவில்லை
தேடாத போது கிடைத்தது
புரியாத புதிராக ...,
அவள் மனது ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (16-Mar-17, 11:59 am)
சேர்த்தது : காஜா
பார்வை : 83

மேலே