பசி

இரையூட்டும் பறவை
வாய்திறந்து இருக்கிறது
கிளை

கிளையில் குஞ்சுகள்
கவனமாக பிடித்திருக்கிறது
ஒரு இலை

கிளையில் வரிசையாய் பறவைகள்
வாய் திறந்திருக்கிறது
பசி

- கி. கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (16-Mar-17, 1:21 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : pasi
பார்வை : 178

மேலே