உன்னை தவிர ……

நான்
உன்னிடம் கொண்ட காதல்
உன்னை சுற்றி உள்ளவர்க்கெல்லாம்
தெரிந்து விட்டது
உன்னை தவிர ……

எழுதியவர் : (5-Dec-09, 2:04 pm)
பார்வை : 807

மேலே