பெருமை

பெருமை!
பாடும் விண்கல்லே!
தேடும்செயற்கைக் கோள்,
பார்த்தும் பாராமுகம் ஏன்?
பாறாங்கல்லாய் இருந்த என்னை,
பதப்படுத்தி, சிலையாக்கிய பெருமையோ?

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 1:55 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 366

மேலே