காதலர் தினம்

காதலர் தினம்!
மனதில் அருவம் இல்லாமல், உண்டான காதலை,
ஆரவாரமாய், உலக மனிதருக்கெல்லாம், தெரிவிக்கவே,
ஒரு தினம், காதலர் தினம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 7:59 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 180

மேலே