அது தான் காதல்

அது தான் காதல்!
நான்கு கண்கள் சந்திப்பு, வாய்க்கு மட்டும் விடுமுறை!
மண் பானை தண்ணிபோல், பார்வையிலே குளுமை,
அது தான் காதல்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 8:40 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : athu thaan kaadhal
பார்வை : 1494

மேலே