தெய்வம்

வீட்டில் இருந்தே
தரிசிக்கும்
தெய்வத்தை
விடுதிக்கு
துரத்தி
கோவில்
கோவிலாக
தேடுகிறார்கள்
தெய்வத்தை
ஒரு
முறையாவது
தரிசனம்
கிடைக்காத
என்று ...

எழுதியவர் : வெ. பிரதீப் (17-Mar-17, 1:02 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
Tanglish : theivam
பார்வை : 132

மேலே