உன் அழகு முகம் காட்டு

நெஞ்சத்தில் சேர்த்து வைத்த
உன் அழகின் சேமிப்பெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாய் கவிதையாய்
செலவழித்து விட்டேன் !!
ஒருமுறை உன் அழகை வரவு
வைத்து விட்டு போ என் நெஞ்சத்தில் !!
கவிதையாய் செலவழிக்க !!!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (17-Mar-17, 1:43 pm)
பார்வை : 696

மேலே