இணையன்

அருகில் இருப்பவர் எல்லாம்
தோழர் அல்ல
உன் அழகோடு இருப்பவனே
உண்மையான தோழன்
நீ நினைக்கும் போது வருபவன்
நண்பன் அல்ல
நீ நினையாதபோதும் இருப்பவனே
உண்மையான நண்பன்.
அடிக்கடி சண்டையிடுபவன்
நண்பன் அல்ல
அடி பட்டாலும் சேர்ந்து துடிப்பவன்
உண்மையான நண்பன்
நினைந்துபார்
உன்னை அல்லாது
உன் உருவமாய்
உன்னோடு
சேர்ந்து இருக்கும்
உன் "நிழல்"
தான்
அவன்...

எழுதியவர் : வெ. பிரதீப் (17-Mar-17, 5:36 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
பார்வை : 153

மேலே