தெய்வீக காதல்

உலகின் தெய்வீக காதல்கள் எல்லாம் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது
ஒருவேளை தோல்வியில் முடிந்தால் தான் தெய்வீக காதல் என்றால் என் காதலும் கூட....!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (17-Mar-17, 6:35 pm)
பார்வை : 794

மேலே