வடுக்கள் வலிக்குதடி

கனவுகள் காதலுக்குள் தொலைந்ததடி
தொலைந்த நினைவுகள் கூட்டி காலம் கடந்ததடி..
செல்ல சண்டைகளும், பட்ட காயங்களும் கனிபோல் இனித்ததடி
காலம் கடந்ததும் அதன் வடுக்கள் வலிக்குதடி..

எழுதியவர் : சீகன் (17-Mar-17, 8:34 pm)
சேர்த்தது : சீகன்
பார்வை : 1006

மேலே