பெண் மனம்

தெரிந்த உலகில்
தெரிந்த உறவு
எல்லாம்
தெரியாமல் போக

தெரியாத உலகில்
தெரியாத உறவை
தெரிந்த உறவாக
எண்ண
தனக்கே சற்றும்
தெரியாமல் தயார்படுத்தும்
தெரியா பெண்மனம்..........

~ புகழ்விழி

எழுதியவர் : புகழ்விழி (17-Mar-17, 8:37 pm)
Tanglish : pen manam
பார்வை : 185

மேலே