திருநங்கை

பெண் உரிமையில்லை
ஆண் உரிமையில்லை
தனக்கென்று தனி
உரிமை பெற்ற
முதல் பெண்மணி
"திருநங்கை...!!!"

எழுதியவர் : இதயவன் (17-Mar-17, 10:57 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : thirunangai
பார்வை : 131

மேலே