வாட்டம் விலக்கும் வரம்

அன்போ(டு) அரவணைப்பும் ஆறுதலும் கிட்டிடும்
துன்பந் தொலைந்து சுகம்பெருகும் - என்றென்றும்
கூட்டுக் குடும்பமே கூட்டிடும் வாழ்விலின்பம்
வாட்டம் விலக்கும் வரம்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Mar-17, 11:09 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 49

மேலே