இப்படிக்கு வாழ்க்கையில் தோற்றவன்

பேசும் ஊமை நான்
சுதந்திரமான அடிமை நான்
தைரியமான கோழை நான்
அறிவுள்ள மூடன் நான்
உணர்வுள்ள ஜடம் நான்
உயிருள்ள பிண்டம் நான்
உறவுகள் உள்ள அனாதை நான்

-இப்படிக்கு

போராடாமல்
வாழ்க்கையில் வென்றவனல்ல
இறுதிவரை போராடி
வாழ்க்கையில் தோற்றவன்

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (18-Mar-17, 11:48 am)
சேர்த்தது : vinoth srinivasan
பார்வை : 260

மேலே