காதல் வலி - 57

இவளின் தேக மிளகாய்மீது
ஆண்களால் பட்ட
கண்ணாரைக் களைவதற்கு
பிரம்மனால் நெருப்பில்
வீசப்பட்ட மேக மிளகாய்களின்
வெடி சப்தமே இடி

எழுதியவர் : குமார் (18-Mar-17, 9:57 pm)
பார்வை : 833

மேலே