சாளரத்தின் ஓரமெல்லிய திரைவிலக

சாளரத்தின் ஓரத்தில்சா யந்திரமலர்கள்
சாளரத்தின் ஓரத்தில் சோலைத்தென்றல்
சாளரத்தின் ஓரமெல்லிய திரைவிலக
சாளரத்தில் ஓரெழில் சந்திரோதயம் !

வஞ்சி விருத்தம் .

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-17, 10:10 am)
பார்வை : 90

மேலே