உறவு

ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான் மலர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை


  • எழுதியவர் : மாஹிரா
  • நாள் : 19-Mar-17, 11:30 am
  • சேர்த்தது : mahira jailabdeen
  • பார்வை : 413
  • Tanglish : uravu
Close (X)

0 (0)
  

பிரபலமான விளையாட்டுகள்

மேலே