நிலவு

முழு நிலவு நாள் என்பதால் தான்
உன் முகமதி காண வில்லையோ?!!

எழுதியவர் : யோபாலா (19-Mar-17, 8:18 pm)
சேர்த்தது : பாலாசுப்ரமணி மா
Tanglish : nilavu
பார்வை : 166

மேலே