விவசாயி

விவசாயி
என் கண்ணீரை பார்த்து
நீ சிரிக்கிறாய் இன்று -வானமாக
நீயும் ஒரு நாள் கண்ணீர் சிந்துவாய்- மழையாக
நான் சிரிப்பேன் அன்போடு அன்று

எழுதியவர் : சண்முகவேல் (20-Mar-17, 8:09 am)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : vivasaayi
பார்வை : 124

மேலே