கயிரறுந்த பட்டம்

கயிரறுந்த பட்டம்
மரக்கிளையில் தஞ்சம் !
இலைத் தோழிகளின் ஆறுதல் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-17, 9:09 am)
பார்வை : 907

மேலே