இன்னுமே மறக்கல

முட்கம்பி வேலிகளை
முட்டிய நாட்களை
தட்டி பார்க்கிறேன்
கம்பிகள் சிவந்தன
முதுகுகள் வலித்தன
இன்னுமே மறக்கல
பாய்ந்தும் விழுந்தும்
பதறியும் உடல் கீரியும்
பதைபதைத்து உறவுகளை
தேடிய அந்த நாட்கள்
மறைந்து ஓடியது ஆயினும்
மனத்தில் உறைந்த படியால்
மறைக்க மறுக்கிறது மனம்

எழுதியவர் : தே.பிரியன் (20-Mar-17, 1:29 pm)
பார்வை : 88

மேலே