சிவப்பு சடைவளை

உங்களை விலகவும்விடமாட்டேன்
உங்களைவிட்டு விலகிவிடவும்மாட்டேன் என்று
கொஞ்சம் கெஞ்சியும் சற்று மிஞ்சியும் கருங்கூந்தலுடன்
கதைபேசிக்கொண்டிருந்த்து சிவப்பு சடைவளை...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (20-Mar-17, 7:09 pm)
பார்வை : 75

மேலே