பெருகுவது

பிறருக்குப்
பிரித்துக் கொடுத்தபின்னும்,
பெருகுவது-
மகிழ்ச்சி மட்டும்தான்...!


  • எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்...
  • நாள் : 21-Mar-17, 6:58 am
  • சேர்த்தது : shenbaga jagtheesan
  • பார்வை : 36
Close (X)

0 (0)
  

பிரபலமான விளையாட்டுகள்

மேலே