முழுமதி

இரவில்
தேடிய நிலா
வெளிச்சம் போட்டு
காட்டுகிறது
தூரத்து சூரியன்
அவள் தான்
முழுமதியோ...!
-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (21-Mar-17, 2:21 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : muzhumathi
பார்வை : 305

மேலே