லிமரைக்கூ

லிமரைக்கூ....
=============
தந்தை விட்ட புகை
பெரிதாய் வளர்ந்து நின்றது
குழந்தை வடிவில் பகை

தொகுதி முழுதும் போட்டி
ஏன் எதற்கு என்று தெரியாமலே
ஊடகம் எடுக்கும் பேட்டி

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (21-Mar-17, 2:24 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : limaraikkoo
பார்வை : 123

மேலே